Thiru Business Services Group of Business

Job Vacancy

நமது நிறுவனம் மூலகமா தமிழ்நாடு முழுவதும் கிராமத்திற்கு ஒரு நபர் வீதம் பரத் மக்கள் சேவை புரிய பணியர்மதி வருகிறோம்.

Latest News

பிரதம மந்திரியின் காப்பீட்டு திட்டம் பணி ஆலோசனை கூட்டம் ஜனவரி 12, 2022.

About Us

Doctor. J.Shokkath Ali

நிறுவன தலைவர் ஆனா டாக்டர் J ஷோக்கத் அலி Mps Digital Studio and Vidios என்ற நிறுவனம் 2000 ஆம் ஆண்டு நிறுவி செயல்படுத்தி வணிகத்தில் ஈடுபட்டு வந்தார்.பிறகு அரசு துறைகளில் இணை இயக்குநரக இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக தரவுகளை உளீடு செய்தல், 2003 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக தரவுகளை கணினி மயம் செயும் பணினை முடித்து தரப்பட்டது, 2005 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வழியாக புகைப்படத்துடன் கூடிய தேர்தல் அடையாள அட்டை வழக்கும் பணியில் ஈடுபட்டு திட்டத்தினை 99% செயல்படுத்தி தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு அடையாள அட்டை ஆகியவற்றினை தயாரித்து வழங்பட்டது. அதன் பிறகு 2007 - 2016 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழக்கும் பணியில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ( எல்காட் ) மூலம் ஒப்பந்த பணிபுரிந்து தமிழ் நாடு போக்குவரத்து துறைக்கு ஒப்பந்த அடிப்படியில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணியில் ஈடுபட்டு சேவைகளை முடிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தமிழ் நாடு பதிவு துறைக்கு பழைய ஆவணங்களை (1962-1997) கணினி மூலம் பயன்படுத்த திட்டத்தினை செவ்வனே செய்து கொடுத்துள்ளோம் , மேலும் , 2019 ஆம் ஆண்டு முதல் இந்திய மின்னணு ஆளுமை மூலமாக அபான பொது சேவை மையங்களை நிருவதற்கு திட்டத்தினை செயல்படுத்தி தரப்பட்டது. 2020 ஆம் ஆண்டு முதல் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் மண்ணிவாக்கம் கிராமத்தில் பொதுசேவை மையம் (Mps Digital @ E Seva Centers) தொடர்ந்து நடத்தி கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம் . மேலும் நேஷன் பாரத் சேவா சமாஜ் (NBSS) & இந்திய மக்கள் பேரவை (PFI) அமைசகதுடன் இணைந்தது தற்போது சேவைகளை மேற்கொண்டு வரப்படுகிறது...


செயல்பாடுகள்


தற்போது பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய / மாநில அரசுகள் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அணைத்து அரசு மற்றும் அரசு சாரா நலத்திட்ட பணிகளை கொண்டுசேர்ப்பதில் முழு நேர பணியாக மேற்கொண்டு சேவைகளை செய்து வருகிறோம் . ஒரு கிராமத்திற்கு ஒரு சேவகர், வீதம் நேஷன் பாரத் சேவா சமாஜ் (NBSS) & இந்திய மக்கள் பேரவை (PFI) அமைச்சகத்துக்கு இணைத்து சேவைகளை மேற்கொள்ளப்படுகிறது.


Services

Thiru Business Service Group of Company

Manpower Consultancy Business

A manpower consultancy serves as a bridge between employers and job seekers, ensuring businesses find the right talent and individuals secure the right job opportunities.

eSevai Center

An eSevai Center is a one-stop solution for citizens to access various government and private services conveniently.

Bharat Sevak Samaj

The term "Bharat Seva Samaj" can refer to organizations or initiatives focused on social service and community welfare in India.

Brand Partners

Why Choose us

Empowering Your Business Success

At Thiru Business Service Group, our mission is to empower businesses through tailored solutions that enhance efficiency and growth. We offer a range of services designed to meet diverse needs while upholding our core values of integrity and innovation. Our vision is to be a leader in the industry, fostering lasting partnerships that drive success.

Unmatched Expertise

With years of experience across diverse sectors, Thiru Business Service Group of Company brings unparalleled knowledge and insight to each project, ensuring optimal results tailored to your specific needs.

Commitment to Excellence

Each member of our team is dedicated to upholding the highest standards of quality. We continually refine our processes and methodologies to ensure that our clients receive the very best in service.

மாவட்ட வரியாக எங்களின் சேவைகள்

WhatsApp Image 2024-12-05 at 9.48.11 PM.jpeg
Chengalpattu District
WhatsApp Image 2024-12-05 at 9.48.13 PM.jpeg
Chengalpattu District
WhatsApp Image 2024-12-05 at 9.50.07 PM.jpeg
Kallakuruchi District
WhatsApp Image 2024-12-05 at 9.50.07 PM (1).jpeg
Kallakuruchi District
WhatsApp Image 2024-12-05 at 9.50.09 PM.jpeg
Kallakuruchi District
WhatsApp Image 2024-12-05 at 9.51.13 PM.jpeg
Perambalur District
WhatsApp Image 2024-12-05 at 9.51.13 PM (1).jpeg
Perambalur District
WhatsApp Image 2024-12-05 at 9.51.13 PM (2).jpeg
Perambalur District
WhatsApp Image 2024-12-05 at 9.53.09 PM.jpeg
WhatsApp Image 2024-12-05 at 9.53.14 PM.jpeg

Gallery

Discover tailored solutions and unmatched expertise with Thiru Business Service Group—where your success is our mission.

© 2024 Copyright Thiru Business Service Group of Company.

/static/media/ImagePlaceHolder.816c7b7ff2a0fdde6086cc0f6e17da55.svg/static/media/ImagePlaceHolder.816c7b7ff2a0fdde6086cc0f6e17da55.svg
/static/media/ImagePlaceHolder.816c7b7ff2a0fdde6086cc0f6e17da55.svg/static/media/ImagePlaceHolder.816c7b7ff2a0fdde6086cc0f6e17da55.svg